பேசு

அறிவைப் பகிர்வது ஒரு நேர்மறையான விளையாட்டு. அறிவைப் பகிர்வதில் அதுஎப்பொழுதும் அதிகரிக்குமே தவிர குறையாது. அதேபோல், பேச்சும் கலந்துரையாடலும் இப்போது புத்தாக்கம்மற்றும் வளர்ச்சியின் முக்கிய கூறுகளாக மாறிவிட்டன. தாராண்மைவாதத்தினைப் பற்றிநீங்கள் கற்றுக்கொண்டதைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் எம்முடன்பகிர்ந்து கொள்ளுங்கள்.

தாராண்மைவாதம் என்பது சுதந்திரம், தனிமனிதவாதம், அதிகாரத்திற்கான அவநம்பிக்கை, ஆட்சிக்கான சட்டம், சகிப்புத்தன்மை, சமாதானம், பொறுப்புக்கள், தன்னிச்சையான ஒழுங்குகள் போன்ற பல்வேறுபட்ட கூறுகளைஉள்ளடக்கிய ஒரு தர்க்கரீதியான செயற்பாட்டுப் பார்வையாகும்.

உங்கள் அனுபவங்களை உங்களிடமிருந்து கேட்டறிந்து கொள்ள நாங்கள் ஆர்வமாகஉள்ளோம். அத்துடன் கருத்துக்களை வெளிப்படையாகவும் பொதுவாகவும் பகிரக்கூடியகலந்துரையாடல் களம் ஒன்றினையும் விரைவில் எதிர்பாருங்கள்.

உங்கள் எண்ணங்களை எங்களிடம் கூறுங்கள்.